Daily Thanthi
2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கத் தயாரான மேட் ஹென்றி
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி நாளை (நவம்பர் 7) வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 2வது ஒருநாள் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக ஆக்லாந்தில் நடைபெற்ற பயிற்சியின்போது கேட்ச் பிடிக்க முயன்ற மேட் ஹென்றி…