Daily Thanthi
அடிமைத்தன கூட்டணியில் இருந்து காங்கிரசுக்கு விடுதலை: மாணிக்கம் தாகூர்
சென்னை, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் நம்ம தலைவரை (ராகுல்காந்தி) காட்டி பலர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால், அதை நம்மை உணரவிடாமல் செய்துவிட்டனர். நமக்கு தெரியாமல் நமது பலத்தை எடுத்துக் கொண்ட காலம் முடிந்து, நம்முடைய பலத்தை நாமே கூட்டிக் கொள்வதற்கான காலம் தொடங்கி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விடுதலை…