உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐபிஎல் மெகா ஏலம்: அணியில் தக்கவைக்கப்பட ரூ.40 கோடி கேட்கும் நட்சத்திர வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே அணிகளில் தக்கவைக்கப்படும் முன்னணி வீரர்கள் தங்களுக்கான சம்பளமாக ரூ.40 கோடி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நட்சத்திர வீரர்கள் குறைந்தது இரண்டு நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளிடம் இந்தத் தொகையைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு வீரரின் ரூ.40 கோடி கோரிக்கைக்குக் கேப்டன் பொறுப்பும் முக்கியக் காரணமாக…