உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

2-வது டெஸ்ட் போட்டி: சதம் விளாசி அணியை மீட்டார் அமிர் ஜாங்கூ

சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்களான பிரண்டன் கிங் 9, ஜோஸ்வா டி சில்வா 12 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தனர். கவேம் ஹாட்ஜ் 1 ரன்னில் ஹசன் மஹ்மூத் பந்தில் போல்டானார். 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் அறிமுக…