உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வீரர்களிடம் ரூ.10 லட்சம் கேட்கும் பாக். வாரியம்

அபுதாபி: அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் அங்குள்ள ஜயத் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளில் பாகிஸ்தானை சேர்ந்த 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் தொழில்முறை டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்க, ஒரு வீரருக்கு சுமார் ரூ.10 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று…