Puthiya Thalaimurai
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? துணை அதிபர் ஜே.டி.வேன்ஸுக்கு வாய்ப்பு?
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில்ஆளும் குடியரசுக் கட்சிக்கு கிடைத்த தோல்வி அடுத்து வரும் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 2028இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜார்ஜியா மாகாண செனட்டர் ஜான் அசாஃப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா போன்றே கொள்கைகளைக்…