உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இந்​திய மெட்ரோ ரயில் நெட்வொர்க் 1,200 கி.மீ: ஒரு கோடி பேர் பயணம் என பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: இந்தியா​வில் மெட்ரோ ரயில் நெட்​வொர்க் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்​துள்​ள​தாக​வும், தின​மும் 1 கோடிக்​கும் அதி​க​மான பயணி​கள் இதில் பயணிப்​ப​தாக​வும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா​வில் மெட்ரோ ரயில் பாதை 5 நகரங்​களில் 248 கி.மீ. ஆக இருந்​தது. இது தற்​போது 26 நகரங்​களில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்​துள்​ள​தாகப் பிரதமர் மோடி தெரி​வித்​தார். பிரதமர் நரேந்​திர மோடி தனது…