Hindu Tamil Thisai
பிஎல்எம் நிதி முறைகேடு வழக்கில் 12 இடங்களில் சோதனை: பிரேம்குமாரின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்
சென்னை: பிஎல்எம் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தமிழகம் மற்றும் கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில், நிறுவனர் ஆர். பிரேம்குமார் தொடர்புடைய ரூ.103 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஆர்.பிரேம்குமார், பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம்) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்…