Hindu Tamil Thisai
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: 6-வது முறையாக இந்தியா சாம்பியன்
மொகாலி: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - ஜப்பான் அணிகள் மொகாலியில் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் ஷில்லானந்த் லக்ரா (41-வது நிமிடம்), தில்பிரீத் சிங் (47-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (52-வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு…