IBC Tamil
தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். வீடொன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மீது உறவினர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (5) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 55 வயது பெண் ...