Hindu Tamil Thisai
“என்னை கொன்றாலும் வங்கதேசம் செல்வேன்” - ஷேக் ஹசீனா
புதுடெல்லி: ‘என்னைக் கொன்றாலும் சரி, டிசம்பரில் வங்கதேசம் செல்வேன்’ என இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அமெரிக்காவின் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,‘‘மரணம்தான் என் விதி என்றால், என் சொந்த மண்ணில், என் சொந்த மக்களிடையே இறப்பதையே நான் விரும்புவேன். ஆகவே, நான் வங்கதேசம் திரும்பு்ம்…