உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எம்மி விருது மேடையில் இந்தியாவின் முதல் நடிகர்... விஜய் சேதுபதிக்கு கிடைத்த கவுரவம்

சென்னை, சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, சர்வதேச அளவில் நடைபெறும் எம்மி விருது விழாவில் விருது வழங்க உள்ளார். இதன் மூலம் சர்வதேச எம்மி விருது மேடையில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். நியூயார்க்கில் 54-வது எம்மி விருது விழா 54-வது சர்வதேச எம்மி விருது விழா…