உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடுமலை வழியாக சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் நலனுக்காக இன்று மற்றும் நாளை இந்த ரெயில்கள் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும். உடுமலை ரெயில் பயணிகள் சங்கம் இந்த ரெயிலை தொடர்ச்சியாக இயக்க கோரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி கோவை-திண்டுக்கல் இடையே இன்று மற்றும் நாளை முன்பதிவு இல்லாத 8 பெட்டிகளை கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள்…