உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விருப்ப ஓய்வு திட்டம் ‘மெட்டா’ அறிவிப்பு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​ப வரவு காரணமாக, மைக்​ரோ​சாப்ட், கூகுள் நிறு​வனங்​கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தன. இதைத் தொடர்ந்​து, பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராமின் தாய் நிறு​வன​மான மெட்​டா​வும் பிரான்​ஸில் பணிபுரி​யும் தனது ஊழியர்​களுக்கு விருப்ப ஓய்வு வழங்க முன்​வந்​துள்​ளது. அங்கு சுமார் 300 ஊழியர்கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் சுமார் 100 பேர் இந்​தத் திட்​டத்​தால் பாதிக்​கப்பட வாய்ப்​புள்…