Samayam Tamil
விஜய் ஆட்சியை கவிழ்க்க நவம்பர் மாதம் மெகா பிளான்? பின்னணியில் நடக்கும் எதிர்கட்சிகளின் ரகசிய பேரம்
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தவெக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.