Samayam Tamil
சீன் ட்விட்டர் விமர்சனம்: பிளாக்பஸ்டர், தீபாவளி வின்னர், மாஸ், சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி
இன்று காலை ரிலீஸான சீன் படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவாக விமர்சனங்கள் வரத் துவங்கியிருக்கிறது. படத்தில் இப்படியொரு சர்பிரைஸான கவுரவத் தோற்றம் இருப்பதை சொல்லவே இல்லை. அதனால் அந்த நபர் வரும்போது தியேட்டர் அதிர்கிறது.