Indian Express Tamil
விலையில்லா அரிசிக்கு பதிலாக பணம்; வங்கி கணக்கில் நேரடி வரவு வைப்பு: புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசிக்குப் பதிலாக, அதற்குரிய ரொக்கப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.860-ம், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.430-ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்டில் கேப் டிரைவர்கள் அதிக காசு கேட்கிறார்களா? சென்னை விமான நிலையத்தில் புகார் அளிக்க இந்த நம்பரை நோட் பண்ணுங்க புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக, அதற்குரிய ரொக்க மதிப்புத் தொகையானது நேரடி பயனாளர் ப…