உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி சீர் கொடுக்க மகள் வீட்டுக்கு சென்றபோது துணிகரம்... ஆசிரியர் வீட்டில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை

திருவாரூர், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புக்கிளார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 61). இவர் சென்னை புரசைவாக்கம் முத்தையா செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். இவரது மனைவி விமலா, சென்னையில் மத்திய…