உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹர்திக் பாண்டியா வீரராக மட்டும் விளையாட வேண்டும்: முன்னாள் வீரர்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி வீரராக மட்டும் விளையாட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா…