உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2027-ல் டாப் 10-க்குள் நுழைவாரா ஈலா? - முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீரர் கணிப்பு

டோக்கியோ, 2027-ல் டாப் 10 இடத்தை ஈலா பிடிப்பார் என்று முன்னாள் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியாளரான கிரெக் ரூசெட்ஸ்கி கணித்துள்ளார். வாஷிங்டன் ஓபன் பிலிப்பைன்ஸ் டென்னிஸ் வீராங்கனை ஈலா, 2026-ஆம் ஆண்டில் தனது முதல் டபில்யூ.டி.ஏ பட்டத்தை வாஷிங்டன் ஓபனில் வென்றதுடன், விம்பிள்டனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறினார். 2027-ல் பெரிய முன்னேற்றம் இந்நிலையில், முன்னாள் அமெரிக்க…