Maalaimalar
வெளியானது ‘சீன்’ , ‘மூக்குத்தி அம்மன் 2’: பாக்ஸ் ஆபீஸில் கெத்து காட்டப்போவது யார்?- சூர்யா vs நயன்தாரா
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு காலை 6 மணிக்காட்சிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சூர்யாவின் ‘சீன்’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஒரே நாளில் வெளியானது. இரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வெற்றி யாருக்கு என ஆர்வமாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்களை வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் காலை 6…