Maalaimalar
அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'JOHN DOE' திரைப்படத்தில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளான சாரா வினீத், அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ஜான் டோ' திரைப்படத்தில் 'லக்கி' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பாகுபலி' திரைப்படத்தைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் 'ஜான் டோ' (JOHN DOE) திரைப்படத்தில் அவர் 'லக்கி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ கேரக்டர்…