உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்​கா, பாகிஸ்தானிடம் இருந்து சிஜேபி-க்கு நிதி: ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு

பெங்​களூரு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலை​வர்​கள், அமெரிக்கா மற்​றும் பாகிஸ்​தானிடம் இருந்து நிதி​யுதவி பெற்று உள்​ளனர். இதற்கு வலு​வான ஆதா​ரங்​கள் உள்ளன என்று மத்​திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்​றம் சாட்டி உள்​ளார். நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து டெல்​லி​யில் சிஜேபி சார்​பில் போராட்​டம் நடத்​தப்​பட்​டதன் விளைவாக, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து…