உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மீண்டும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்: மோடியின் நண்பர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இந்த சலுகையா ? - பெ.சண்முகம்

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47% நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மீதமுள்ள ₹5,451 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் திரும்ப வராமல் உள்ளன, உங்களிடம் இன்னும் ₹2,000 நோட்டுகள் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. இந்த நோட்டுகள் இன்னமும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. மேலும்…