உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மருத்துவ கருவிகளால் உயிருக்கே ஆபத்தா? 3 மடங்காக அதிகரித்த தீவிர பாதிப்புகள்; புதிய புள்ளிவிவரம்

எழுதியவர்: ரிது சரின் இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) 2020-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினால் ஏற்பட்ட கடுமையான பக்க விளைவுகளின் எண்ணிக்கையை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதன் மொத்தம் எண்ணிக்கை 9,373 ஆக பதிவாகியுள்ளது. இது ஆறு ஆண்டுகளில் 808-லிருந்து 2025-ஆம் ஆண்டில் 2,176 ஆக சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க கடுமையான பக்க விளைவுகள் என்பவை நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் அல்லது நீண்டகால மருத்துவமனை சிகிச்சைக்கு வழிவகுக்கும் மருத்துவ நிகழ்வுகளாகும். செப்டம்பர் 10 அன்று மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) ஓர் அமர்வு, தகவல் அறிய…