Dinamani
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவ. 9-ம் தேதி விடுமுறை
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திங்கள்கிழமை (நவ. 9) ஒரு நாள் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, அதற்கடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9) தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், சந்தை வியாபாரிகள், தொழிலாளா்கள்…