உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தினம்…

பிற தளங்களில் இதே செய்தி