உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் விளாடிமிர் புடினின் தூதவரை சந்தித்ததாகவும், அதே நேரத்தில் அங்கு வருகை தந்திருந்த உக்ரேனிய அதிகாரிகளை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தான் கிரில் டிமிட்ரியேவை (ஜனாதிபதி புடினின் தூதுவர்) சந்தித்ததை உறுதிப்படுத்தினார். "நாங்கள் எதை பற்றி விவாதித்தோம் என்று என்னால் சொல்ல முடியாது" என்று ட்ரம்ப் கூறியுள்ளதோடு உக்ரேனிய பிரதிநிதிகளை சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, தான் அவர...