IBC Tamil
சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் சீன நிறுவனமான சினோபெக், தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் தினசரி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறிப்பாக 95 ஒக்டேன் ரக பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் எரிபொருள் பெற்றுக்கொள்ளச்...