உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சீரியல் எழுத்தாளர் சங்க தேர்தல்: வென்ற கவிதா பாரதி, குரு சம்பத் - வெற்றி வாய்ப்பை இழந்த பிரியா தம்பி

சங்கங்களுக்கெல்லாம் இது போதாத காலம்போல. சில் மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் சேரன் தலைமையிலான அணி தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற... மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி சேரன் அணியைவிட கூடுதலாக ஓர் இடத்தைப் பிடித்தது எதிரணி. தொடர்ந்து சின்னத்திரை இயக்குநர் சங்கத்துக்கு நடந்த தேர்தலிலும் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர் வேறு அணியிலிருந்தும்…