Vikatan
7 நாள்களில் 7 கொலைகள்; கொலை நகரமாகிறதா தூத்துக்குடி? - காவல்துறை கூறும் விளக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவான கடந்த 21-ம் தேதி பெண்ணிடம் பாலியல் சில்மிஷ விவகரத்தில் வேல்முருகன் என்ற இளைஞர் கல்லால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார். மறுநாளான 22-ம் தேதி இரவில் சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையில் கொம்பையா என்ற விவசாயி, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். 23-ம் தேதி அதிகாலையில் சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரில் காதல் விவகாரத்தில் வீட்டுக்குள்…