Indian Express Tamil
GOLD RATE TODAY: தங்கம் விலை ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை... சென்னையில் இன்றைய ரேட் இதுதான்
GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (நவம்பர் 6) எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று விலை மாற்றமின்றி நீடிப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகப் பொருளாதார மாற்றங்கள், சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற…