உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை, எஞ்சின் பழுதால் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. முரசு புயலில் சிக்கி மீனவர்கள் உயிரிழப்பு இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்திரக் கடற்பகுதியில், சென்னை காசிமேட்டை சேர்ந்த மாயமான தமிழக மீனவர்கள் சடலமாகக்…