Puthiya Thalaimurai
நிறம் மாறும் சினிமா - 16 | கமல்ஹாசனின் சினிமா அரசியல்.. எப்படி புரிந்துகொள்வது?
கமல்ஹாசனை எப்படி மதிப்பிடுவது? தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர் கமல்ஹாசன். பல்வேறு கதைசொல்லல் முறைகளையும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். வெறுமனே அழகியல், தொழில்நுட்பத்துடன் நின்றுவிடாமல் தன் சினிமாக்களில் அரசியலையும் முன்வைத்தவர். கருத்தியல் சார்ந்த அரசியல் கருத்துகளை அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாகத் தன்னைப் பெரியாரியப் பின்பற்றாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் கமல்…