Indian Express Tamil
Chennai News Today Updates: பெரியார் அறிவுலக ஊழல் மன்னிக்க முடியாத பெருங்குற்றம் - திருமாவளவன் எக்ஸ் பதிவு
Chennai News Updates: தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் இல்லாத நிலை நீடித்து வரும் சூழலில், தலைநகர் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் இறுதி நாளில் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விலையில் மாற்றம் இல்லாதது சற்று ஆறுதலை அளித்துள்ளது. மணல் குவாரி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தமிழகத்தில் 28 மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி அளவில்…