உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ட்ரம்ப் தோல்வியால் நடந்த மாற்றம்.. நிம்மதி பெருமூச்சு விடும் உலக நாடுகள்.. நடந்தது என்ன?

கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது. அதோடு உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய்க்கு…