உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நடிகை அதுல்யா சந்திராவின் நெருங்கிய பெண் உறவினர் ஒருவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் குரீக்காடு பகுதியைச் சேர்ந்த 41 வயது மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…