Daily Thanthi
போராட்ட விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளுங்கள்- ராகுல் காந்திக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கடிதம்
புதுடெல்லி, வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்வதைவிட போராடும் உரிமை முக்கியத்துவம் வாய்ந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டு, ராகுல்காந்திக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது. தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்டிகைக் காலத்தில் இது தேவையில்லாதது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு அவர்கள் ஏற்கனவே 2 முறை கடிதம் எழுதி…