உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நேபாளம் இன்று மோதல்

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ் கட்டில் நேற்று தொடங்கியது. 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை- மலேசியா (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் ஆடிய மலேசிய அணி 28.1…