உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ரூ. 100 கோடி மோசடி: அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு!

ரு. 100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா்…