உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்காவுக்கு ஈரான் தூது.. பேச்சுவார்த்தைக்கு இணங்க 7 நிபந்தனைகள் விதிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான் போர் இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய உச்சந்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட செய்ய இந்த தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது…