உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மகளுடன் நெருக்கமாக இருந்த காதலன்’; ஆத்திரமடைந்த தந்தையால் விபரீதம்

தனது மகளுடன் ஒரே அறையிலிருந்த தொழிலாளியை, கொடூரமாகத் தாக்கிய தந்தை, பரிதாபமாக உயிர் இழந்த காதலன். கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள எலங்கா பகுதியில் வாழ்ந்து வருபவர் ஆனந்த் (45). தமிழகத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் ஸ்வீட்கார்ன் தயாரிக்கும் மெஷின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பணியாற்றி வருகின்றனர். அதாவது, பாலக்காடு மாவட்டம், திருவெகப்புரா பகுதியைச் சேர்ந்த கிரண் (22) என்பவர் தனது சகோதரருடன் அங்கு வேலைபார்த்து வந்தார். அதே நேரத்தில், ஆனந்தின் 19 வயது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் அவ்வப்போது வீட்டிற்கு வந்துசெ…