Indian Express Tamil
திருச்சியில் தேசிய நெடுஞ்சாலையியில் இருந்த நிழல் குடை திடீர் மாயம்; தி.மு.க – த.வெ.க மாறி மாறி புகார்
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் சர்வீஸ் சாலையில் இருந்த பயணியர் நிழற்குடையை தனிநபர் லாபத்திற்காக அப்புறப்படுத்திய மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது த.வெ.க நிர்வாகி புகார் அளித்து உள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை பஸ் பயணிகள் ஏறி இறங்குவதற்காக காத்திருப்பதற்கு பயணியர் நிழற்குடை அமைத்துள்ளது. இந்த நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை கடந்த 24ஆம் தேதி திடீரென அகற்றப்பட்டு உள்ளது…