உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஹட்டனிலிருந்து யாழிற்கு புதிய நேரடி பேருந்து சேவை ஆரம்பம்!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய பேருந்து சேவை ஆரம்பமாகியுள்ளது. குறித்த பேருந்து சேவை நேற்று (05-11-2026) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவினால் இந்தப் புதிய பேருந்து சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்துச் சபை ஹட்டன் இ.போ.ச. டிப்போவும், காரைநகர் இ.போ.ச. டிப்போவும் இணைந்து இந்த பேருந்து சேவையை முன்னெடுக்கின்றன. இதனடிப்படையில் தினமும்...