Maalaimalar
ஐடி வேலையை உதறி விட்டு தறி நெய்யும் வாலிபர்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 200 பாரம்பரிய நெசவாளர்களை ஒருங்கிணைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். சொகுசு கார், நீச்சல் குளத்துடன் கூடிய பங்களா, கை நிறைய சம்பளம் தரும் ஐ.டி., வேலை என நவீன இளைஞர்களின் கனவுகளோடு வலம் வந்தவர் ஈரோடு, சென்னிமலையை சேர்ந்த சிவகுருநாதன். ஆனால், இயற்கை மீதான தேடலும் காந்திய சிந்தனைகளும் அவரை மென்பொருள் துறையிலிருந்து வேரோடு பெயர்த்து, பராம்பரிய கைத்தறி நெசவு உலகிற்கு அழைத்து…