Daily Thanthi
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்
நெல்லை, நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு காந்திமதி அம்பாள் தபசு…