உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சூர்யாவின் அதிரடி வேட்டை... ‘சீன்’ திரைப்பட விமர்சனம்

கிரைம் பிரான்ச் போலீசில் அதிகாரியாக இருக்கும் சூர்யா அந்தப் பணியில் இருந்து விடுபட நினைக்கிறார். இதனால் முடிந்தவரை அனைவரிடமும் வெறுப்பை சம்பாதிக்கிறார். அப்போது நகரில் சில படுகொலைகள் நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக துருதுருவென சூர்யா இருந்த நேரத்தில், அவர் வேட்டையாடி பிடித்த சைக்கோ கொலையாளி கொலை செய்த பாணியில் இந்த கொலை அரங்கேறுகிறது. இதையடுத்து சூர்யா பிடித்தது உண்மையான குற்றவாளி அல்ல, உண்மையான குற்றவாளி இன்னும் வெளியில் தான் சுற்றிக்…