Hindu Tamil Thisai
தீபாவளியை ஒட்டி கிருஷ்ணகிரி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி, ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கால்நடை விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகை தினத்தில் கிராமப் புறங்களில் கடவுளுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். இதனால் பண்டிகையொட்டி, சந்தைகளில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி…