உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் நூலகம்: "நூல் கொள்முதலில் ஊழல்" - பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், ``நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன…