Indian Express Tamil
ராமாயணம் படத்தின் ஆபரணங்கள் புராண கலத்திற்கு பொருத்தமாக இல்லையா? நகை வடிவமைப்பாளர் பதில்
எழுதியவர்: தேவன்ஷ் ஷர்மா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில்’ நடிகர் நடிகைகள் அணிந்திருந்த நகைகள் குறித்து வடிவமைப்பாளர் கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணம் திரைப்படம், ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெரும் பகுதி இந்தியாவிலேயே தயாரானது. வி.எப்.எக்ஸ் முதல் ரிம்பிள் மற்றும் ஹர்ப்ரீத் நருலாவின் ஆடைகள் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரானது தான். இந்த படம் முழுவதும் உருவாக தேவ…